UNLIMITED 5G HOTSPOT - தடை இல்லை` `ஏர்டெல் அதிகாரபூர்வ விளக்கம்

📱 *TECH NEWS* 📱 *UNLIMITED 5G - தடை இல்லை!* ✅ Hotspot பயன்படுத்தினா 5G கிடையாதுனு வந்த செய்தி பொய். ஏர்டெல்: "UNLIMITED HOTSPOT-க்கு எந்த தடையும் இல்லை" னு அதிகாரபூர்வமா சொல்லிடுச்சு 🔥 Share பண்ணுங்க! - WORLD NEWS 512 - இணையதள செய்தி தினமும் படியுங்கள்

Post a Comment

0 Comments