நம் நாட்டின் ஆகஸ்ட் 15 சனிக்கிழமை 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு `Gopi12 News` சார்பாக அனைத்து இந்திய மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். தியாகிகளின் அர்பணிப்பை நினைவுகூர்வோம். ஒற்றுமையுடன் வளரும் பாரதத்தை உருவாக்குவோம். விடுதலை வேண்டி போராடிய மாவீரர்களை போற்றுவோம் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து ரத்தம் சிந்தி நமக்கு சுதந்திரம் வாங்கி தந்த மாவீரர்களை வணங்குவோம். `Gopi12 News` சார்பாக 79-வது சுதந்திர தின வாழ்த்துக்கள் 🙏 தமிழ் வாழ்க! பாரதம் வாழ்க! 🇮🇳 ஜெய் ஹிந்த்! வந்தே மாதரம்!* 🇮🇳
முக்கிய செய்திகள், வைரல் வீடியோக்கள், ஆன்மீகம் அனைத்தும் படியுங்கள்.