திருவண்ணாமலை மாவட்டத்தில் தவெக கட்சியினர் ஆரணியில் சேதமடைந்த நிலையில் இருந்த மின்கம்பம் குறித்து வெளியான செய்திக்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆரணியில் சேதமடைந்திருந்த பழைய மின்கம்பம் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மின் விபத்து அச்சத்தில் இருந்து ஊர் பொதுமக்கள் விடுபட்டுள்ளனர். மேலும் இந்த பணிகள் விரைவாக நடைபெற உதவியாக இருந்த தமிழக வெற்றிக் கழக கட்சியினர் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஆரணி தென்கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு JSV சுதன் M.Com அவர்கள் மற்றும் தென் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் திரு AS.தண்டபாணி press பையூர் அவர்களும் மற்றும் மின்வாரிய துறை அதிகாரி அவர்களுக்கும் பொது மக்கள் சார்பில் மிகவும் பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
