முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மின்சார துறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆரணியில் இன்று மின் தடை ரத்து அறிவிப்பு

  ஆரணியில் இன்று மின்தடை ரத்து - TNEB அறிவிப்பு ⚡✅ இன்று திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் மாலை வரை மின்தடை அறிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால் இன்று மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. என தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு தெரிவித்துள்ளது. அறிவிப்பு விவரம்: தேதி: 20.06.2026, சனிக்கிழமை நேரம: காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பகுதி : ஆரணி & சுற்றுவட்டார பகுதிகள் நிலை: அறிவிக்கப்பட்ட மின்தடை முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இன்று மின் தடை இல்லை.

ஆரணியில் நாளை மின் தடை

 ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் தடை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நாளை சனிக்கிழமை தமிழ்நாடு மின்வாரியம் (TNEB) சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 20.06.2026 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .  பராமரிப்பு பணிகள் விரைவாக முடிவடைந்தால், மின் விநியோகம் முன்னதாகவே வழங்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகள் ஆரணி , கொசப்பாளையம்,  அருணகிரி சத்திரம், ஆரணிப்பாளையம் பள்ளிக்கூட தெரு சேத்துப்பட்டு ரோடு, VAK நகர் ,S.M.நகர், EB நகர், சேவூர், ரகுநாதபுரம், முள்ளிப்பட்டு, வேலப்பாடி வெட்டியந்தாங்கல், இரும்பேடு S.V. நகர், குண்ணத்தூர் அரியப்பாடி, வெள்ளேரி மற்றும் ஆரணி அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மின்வாரியத்தின் பராமரிப்பு பணிகளை முன்னிட்டு பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.