திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 13-08-2026 வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 09 மணி முதல் மாலை 04 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். *மின்தடை செய்யப்படும் பகுதிகள்:* - *ஆரணி நகரம், EB நகர், சேத்துப்பட்டு ரோடு, சேவூர்* - *ராஜநாதபுரம், முன்ளிப்பட்டு, ஹவுசிங் போர்டு, மொழுகம்பூண்டி* - *வேலப்பாடி, வெட்டியாந்தொழுவம், இரும்பேடு, S.V. நகரம்* - *குன்னத்தூர், அரியப்பாடி, வெள்ளேரி* மின்வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து மின் விநியோகத்தை வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். *விவரம்:* - *தேதி:* 13-08-2026 வியாழன் - *நேரம்:* காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை - *காரணம்:* துணை மின் நிலைய பராமரிப்பு பணி Arani, Tiruvannamalai, Power Shutdown, EB, www.gopi12.in