முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சினிமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜப்பானில் 4D திரையரங்க அனுபவ வீடியோ காட்சி - படத்துக்குள்ளே நாமே இருப்பது போல!

 *உலக செய்தி* திரையரங்கில் படம் பார்பது என்பது வெறும் Screen-ல் பார்பது மட்டும் இல்லை என ஜப்பான் நிரூபித்துள்ளது. ஜப்பானில் உள்ள நவீன திரையரங்குகளில் படத்தில் நடக்கும் காட்சிகளை நாமே நேரில் இருப்பது போல உணரும் வகையில் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. புகை, வெளிச்சம், அதிர்வு, காற்று என அனைத்தும் படத்துடன் சேர்ந்து வருவதால் பார்வையாளர்களுக்கு முழுமையான 4D அனுபவம் கிடைக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. "ஜப்பானில் வளர்சி எந்த அளவுக்கு போயிருக்கிறது பாருங்க" என நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். எதிர்காலத்தில் இதுபோன்ற தொழில்நுட்பம் இந்திய திரையரங்குகளுக்கும் வந்தால் சினிமா அனுபவமே மாறிவிடும் என எதிர்பார்கப்படுகிறது.