ஆரணியில் அம்மனுக்கு இன்று திருவிழா

 

இன்று 19/6/2026 ( வெள்ளிக் கிழமை) திருவண்ணாமலை மாவட்டம்  ஆரணி டவுன் கொசப்பாளையம் பகுதியில் உள்ள திருமலை சமுத்திரம் ஏரிக்கரை மேல் உள்ள கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. 

இதில் முன்னாள் அமைச்சர்திரு.சேவூர்_S_இராமச்சந்திரன்_EX_MLA அவர்கள் நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தார் .

மேலும் இந்நிகழ்ச்சியில் கழக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி ஊர் பொது மக்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டனர்.

Post a Comment

0 Comments