தமிழக வெற்றிக் கழக தலைவர் தமிழக முதல்வர் திரு.விஜய் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னையில் இன்று பிரியாணி வழங்கப்பட்டது.
சென்னையில் துறைமுக பகுதி 60 வட்டம் பகுதியில் 19/06/2026 இன்று மதியம் 2 மணிக்கு
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் அவர்கள் மற்றும் மண்ணடி திரு.AR.ஷாகுல் அமீத் அவர்கள் மற்றும் கட்சி கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ரசிகர்கள் அனைவரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினர்.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மேலும் தமிழக முதலமைச்சர் திரு.விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.

0 Comments