தங்கம் விலை சரிவு! 1 கிராம் ₹270 குறைந்தது - சென்னையில் சவரன் ₹1,05,840


 

இன்றைய  24/7/2026  தங்கம் விலை நிலவரம் 

சென்னை:

நகை பிரியர்களுக்கு மகிழ்சியான செய்தி. இன்று *ஜூலை 24* தங்கம் விலை குறைந்துள்ளது.

நேற்று *ஜூலை 23* அன்று 22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம் *₹13,500*-க்கு விற்பனையானது. இன்று *₹270* குறைந்து *₹13,230*-க்கு விற்பனையாகிறது.

அதேபோல் சவரனுக்கு *₹2,160* குறைந்து *₹1,05,840*-க்கு விற்பனை ஆகிறது.

தங்கம் விலை தொடர்ந்து ஏறி வந்த நிலையில் இன்று குறைந்திருப்பது பொதுமக்கள் மற்றும் நகை வாங்க விரும்புவோருக்கு ஆறுதல் அளித்துள்ளது.

Post a Comment

0 Comments