பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-ஆவது பிறந்த நாள் விழா..
தமிழ் மக்களின் உயர்வுக்கு உழைத்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் இன்று.
அனைவரும் கல்வி கற்க விதையிட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட அவரது பிறந்தநாளில், அவராற்றிய அரும்பணிகளைப் போற்றி வணங்குகிறேன்.
0 Comments