சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு முதலமைச்சர் திரு.விஜய் அவர்கள் மலர்த்தூவி மரியாதை

 

பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாள் - அண்ணா சாலை சிலைக்கு திரு.விஜய் அவர்கள் மரியாதை

சென்னை: கல்விக்கண் திறந்த காமராஜரின் 124வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

திரு விஜய் அவர்கள் அஞ்சலி

பெருந்தலைவரின் தியாகங்களையும், கல்வி சேவையையும் போற்றும் வகையில் திரு.விஜய் அவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்வின்போது தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர். காமராஜரின் கொள்கைகளை பின்பற்றுவோம் என திரு.விஜய் அவர்கள் இந்த நாளில் உறுதியேற்றார்.

மாநிலம் முழுவதும் அஞ்சலி

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அவரது சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

WORLD NEWS 512: TVK

Post a Comment

0 Comments