மாண்புமிகு அமைச்சரும், வில்லிவாக்கம் தொகுதி MLA-வுமான திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் தலைமையில் இன்று வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டுகள் 94 மற்றும் 95-ஐ சேர்ந்த பொதுமக்களுக்கு. இன்று தேதி:`12.08.2026`இடம்:சமூக நலக் கூடம், சிட்கோ நகர் 4-வது மெயின் ரோடு, வில்லிவாக்கம். இங்கு இலவச முகாம் சேவைகள் நடைபெற உள்ளன. இதில் ரேஷன் கார்டு, வாரிசு சான்றிதழ், வரி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், ஆதார், பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை, மின்சாரம், அரசு வழக்குகள் உட்பட 15-க்கும் மேற்பட்ட அரசு சேவைகள்.மற்றும் மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக பதிவு செய்து உடனடியாக தீர்வு காணலாம்.
முக்கிய செய்திகள், வைரல் வீடியோக்கள், ஆன்மீகம் அனைத்தும் படியுங்கள்.