திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி: நாடு முழுவதும் நாளை ஆகஸ்ட் 15 சனிக்கிழமை 80-வது சுதந்திர கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் TVK சார்பில் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், தென் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் A.S.தண்டபாணி பையூர் அவர்கள் தனது வாழ்த்து செய்தியை "வந்தே மாதரம்! ஜெய் ஹிந்த்! 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள், வைரல் வீடியோக்கள், ஆன்மீகம் அனைத்தும் படியுங்கள்.