முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பழமொழி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முக்கிய செய்திகள்

வில்லிவாக்கம் கொண்ணூரில் ஸ்ரீ அமிர்தவல்லித் தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை - பக்தர்களுக்கு அழைப்பு

 சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில்  இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா

இன்றைய பழமொழி

🌿 இன்றைய பழமொழி 🌿 “கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு.” 📚🌍 👉 பொருள்: நாம் எவ்வளவு கற்றிருந்தாலும், இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இந்த உலகில் ஏராளம். 💡 இன்றைய சிந்தனை: “கற்றுக்கொள்ளும் மனம் இருந்தால், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பாடம்!” 🙏💐❤️

இன்றைய பழமொழி

🌿 இன்றைய பழமொழி “சிறு துளி பெரு வெள்ளம்.” 💧🌊 💡 பொருள்: சிறிய சிறிய முயற்சிகள் தொடர்ந்து சேரும்போது, பெரிய வெற்றியாக மாறும். ✨ இன்றைய சிந்தனை: “இன்று செய்யும் சிறிய முயற்சியை அலட்சியப்படுத்தாதீர்கள்; அது நாளைய பெரிய வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.” 📰 Gopi 12 News “உண்மை • நம்பிக்கை • மக்கள் செய்தி” ❤️

இன்றைய பழமொழி மற்றும் தத்துவம்

 உங்கள் World News 512 இணையதளத்தின்  14/07/2026  செவ்வாய் கிழமை  இன்றைய பழமொழி மற்றும் தத்துவ சிந்தனை: 🌿 இன்றைய பழமொழி – World News 512 > "துளி துளியாக சேரும் நீரே பெரு வெள்ளம் ஆகும்." பொருள்: சிறிய முயற்சிகள் தொடர்ந்து செய்யப்படும்போது பெரிய வெற்றிகளை அடைய முடியும். ✨ இன்றைய தத்துவம் – World News 512 > "வாழ்க்கையில் வெற்றி பெற திறமை மட்டும் போதாது; விடாமுயற்சியும் அவசியம்." > "நேற்றைய தோல்வியை நினைத்து வருந்தாதே; இன்றைய முயற்சியே நாளைய வெற்றியை உருவாக்கும்." – World News 512 🌎📰

இன்றைய ஆன்மீக சிந்தனை மற்றும் பழமொழி

 அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏  இன்று 27/6/2026 சனிக்கிழமை  World News 512 

இனிய காலை வணக்கம் 🙏 இன்றைய ஆன்மீக சிந்தனை மற்றும் பழமொழி

   அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏  இன்று 26/6/2026 வெள்ளி கிழமை. இன்றைய ஆன்மீக சிந்தனை மற்றும் இன்றைய பழமொழி World News 512 NEWS REPORTER  ME.GOPI 

அனைவருக்கும் வணக்கம் 🙏 இன்றைய ஆன்மீகம் மற்றும் பழமொழி

 அனைவருக்கும் வணக்கம் 🙏  இன்று 25/6/2026 வியாழன் கிழமை. இன்றைய ஆன்மீக சிந்தனை மற்றும் இன்றைய  பழமொழி World News 512 NEWS REPORTER  ME.GOPI