🌿 இன்றைய பழமொழி
“சிறு துளி பெரு வெள்ளம்.” 💧🌊
💡 பொருள்:
சிறிய சிறிய முயற்சிகள் தொடர்ந்து சேரும்போது, பெரிய வெற்றியாக மாறும்.
✨ இன்றைய சிந்தனை:
“இன்று செய்யும் சிறிய முயற்சியை அலட்சியப்படுத்தாதீர்கள்; அது நாளைய பெரிய வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.”
📰 Gopi 12 News
“உண்மை • நம்பிக்கை • மக்கள் செய்தி” ❤️