ஆரணியில் இன்று மின்தடை ரத்து - TNEB அறிவிப்பு ⚡✅
இன்று திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் மாலை வரை மின்தடை அறிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால் இன்று மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. என தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு தெரிவித்துள்ளது.
அறிவிப்பு விவரம்:
தேதி: 20.06.2026, சனிக்கிழமை
நேரம: காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
பகுதி :
ஆரணி & சுற்றுவட்டார பகுதிகள்
நிலை:
அறிவிக்கப்பட்ட மின்தடை முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இன்று மின் தடை இல்லை.