தமிழ் நாட்டில் இன்று 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை 🌧️⚠️
தமிழகத்தில் சென்னை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று 21.06.2026 கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அறிவித்துள்ளது.
இன்று கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்
பொதுமக்கள் கவனத்திற்கு:
1. தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்கவும்
2. தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கவும்
3. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது
0 Comments