சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இன்றைய விலை நிலவரம்:
`பெட்ரோல்: லிட்டருக்கு ரூ.109.84`
`டீசல்: லிட்டருக்கு ரூ.101.62`
சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் காலை 6 மணிக்கு விலையை நிர்ணயிக்கின்றன.
கடந்த சில நாட்களாக விலையில் பெரிய மாற்றம் இல்லாததால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் 100 ரூபாயை தாண்டி விற்கப்படுவதால் பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

0 Comments