ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் - இன்று இரவு 7:33 மணிக்கு தொடக்கம்



திருவண்ணாமலை 

ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் இன்று தொடங்குகிறது. 

நேரம் விவரம்:

`ஜூலை 28 - செவ்வாய்க்கிழமை இரவு 07:33 மணி முதல்`

`ஜூலை 29 - புதன்கிழமை இரவு 08:58 மணி வரை`

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள 14 கி.மீ கிரிவல பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல உள்ளனர். 

ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் சென்றால் செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பக்தர்களின் வசதிக்காக காவல்துறை, நகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர், மருத்துவ உதவி, வழிகாட்டுதல் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஓம் அருணாசலாய நமஹ  🙏

GOPI ALL NEWS  🖊️

Post a Comment

0 Comments