ஆதார் அட்டையில் இமெயில் முகவரியை இணைக்க அல்லது Update செய்ய வசூலிக்கப்பட்டு வந்த ₹75 கட்டணத்தை மத்திய அரசு இன்று முதல் முழுமையாக ரத்து செய்துள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
*சலுகை எதுவரை?*
UIDAI வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று 01.07.2026 முதல் டிசம்பர் 31, 2026 வரை ஆதார் எண்ணுடன் இமெயில் முகவரியை இலவசமாக இணைக்கலாம். இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே.
0 Comments