*சென்னை:* கடந்த சில மாதங்களாக உயர்ந்து வந்த வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இம்மாதம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது ஓட்டல், டீக்கடை மற்றும் சிறு வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
*எவ்வளவு குறைப்பு?*
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 19 கிலோ எடையுடைய வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ₹172.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
*சென்னையில் புதிய விலை:*

0 Comments