பிரபல தொலைக்காட்சி நடிகர் VC ஜெயமணி (75) மாரடைப்பால் காலமானார்.
`மெட்டி ஒலி`, `திருமதி செல்வம்` உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ஒவ்வொரு வீட்டிலும் பிரபலமானவர். குறிப்பாக `திருமதி செல்வம்` தொடரில் "பூங்காவனம்" கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
அவரது மறைவு செய்தி அறிந்து திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
0 Comments