சேத்துப்பட்டு - வந்தவாசி சாலையில் கோர விபத்து!
லாரி - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு!
கலசப்பாக்கம் தாலுக்கா காந்தப்பாளையம் பகுதியை சேர்ந்த சுந்தரம், தங்கராஜ் ஆகிய 2 பேர் பரிதாபமாக பலி.
கடலாடி செல்வராஜ் படுகாயம் - மருத்துவமனையில் அனுமதி.
சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை!
