அம்மோனியா வாயு கசிவு - 2 பேர் பலி, 5 பேர் கவலைக்கிடம்* 🚨😔
சென்னை திருவள்ளூர் தொழிற்சாலை அம்மோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட 8 பேர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி இதில் 5 பேர் கவலைக்கிடம் , 2 பேர் உயிரிழப்பு .என அமைச்சர் திரு.அருண் ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். உடன் அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் உடன் இருந்தார்.
மேலும் இது பற்றிய தகவல்கள் அமைச்சர் திரு.அருண்ராஜ் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், விஷத்தன்மை கொண்ட ரசாயனங்களை பயன்படுத்தும் ஆலைகளில் தொடர் ஆய்வு நடத்தப்படும் என உறுதி அளித்தார்.

0 Comments