திருவள்ளூரில் அம்மோனியா வாயு கசிவு: உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ .2 லட்சம் நிவாரண உதவி
திருவள்ளூர், ஜூன் 21:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு சம்பவத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் திரு. விஜய் அவர்கள் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார் தமிழக முதல்வர் அவர்கள்
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு விட்டுள்ளார், இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

0 Comments