கத்தார் தொழிற்பேட்டை தீ விபத்து: 3 தமிழர்கள் உயிரிழப்பு - குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

 கத்தார் தொழிற்பேட்டை தீ விபத்து: 3 தமிழர்கள் உயிரிழப்பு - 


குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள்

 கத்தார் நாட்டில் உள்ள தொழிற்பேட்டை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 3 தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தமிழர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார்

Post a Comment

0 Comments