சென்னை மற்றும் பல மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் கனமழை


 


*இன்றும், நாளையும் பலத்த மழை - 

சென்னை: சென்னை உள்பட தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Post a Comment

0 Comments