தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு
சென்னை:
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
நேற்றைய விலையை விட சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,760க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.13,220க்கு விற்பனையாகிறது.
அதேசமயம் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. சில்லறை வர்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.240க்கு விற்பனையாகிறது.

0 Comments