*பள்ளி பேருந்தில் இருந்து இறங்கும் போது கவனம்! விபத்தை தடுக்க முக்கிய அறிவுறுத்தல்*
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், பள்ளி பேருந்தில் இருந்து ஒரு சிறுவன் இறங்கிய உடன், பேருந்தின் பின்புறம் வழியாக சாலையை கடக்க முயற்சிக்கிறான். அப்போது எதிர்பாராத விதமாக வாகனம் ஒன்று வேகமாக வருகிறது. அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
0 Comments