உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு இடையேயான ரயில் இணைப்பை மேம்படுத்தும் வகையில், *ராம்நகர் - டேராடூன் எக்ஸ்பிரஸ்* தனது முதல் பயணத்திற்கு தயாராக உள்ளது.
"Ready to roll. Ready to connect" என்ற முழக்கத்துடன் இந்த புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் இரு மாநிலங்களுக்கு இடையே பயணிகள் போக்குவரத்து மற்றும் வர்தகம் மேலும் வலுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*சிறப்பு அம்சங்கள்:*
- ராம்நகர் முதல் டேராடூன் வரை நேரடி இணைப்பு
- உத்தரகாண்ட் - உத்தரபிரதேச இடையே புதிய ரயில் சேவை
- சுற்றுலா மற்றும் வணிக பயணிகளுக்கு பெரும் வசதி
இந்த புதிய ரயில் சேவை இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.
0 Comments