வந்தே பாரத் அதிவேக ரயில் மீண்டும் ஒரு உயிரை காப்பாற்றியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அகமதாபாத் நகரத்திற்கு தானம் கொடுக்கப்பட்ட இதயம் மற்றும் முக்கிய உறுப்புகளை வந்தே பாரத் ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டன.
இரண்டரை மணி நேரத்திற்குள் ரயிலில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்ட உறுப்புகள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
இந்திய ரயில்வேயின் இந்த வேகமான நடவடிக்கை பலரின் பாராட்டை பெற்றுள்ளது. தொழில்நுட்பம் மனித உயிரை காப்பாற்ற பயன்படுவது மகிழ்சி அளிக்கிறது.
0 Comments