*நம்ம ஊர் மீடியா -
இன்றைய பழமொழி* 🎙️
> *"விளையும் பயிர் முளையிலே தெரியும்"*
*பொருள்:*
ஒருவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அவர்களின் இளமை பருவத்திலேயே அல்லது ஆரம்பத்திலேயே கணிக்க முடியும்.
சிறு வயதில் காட்டும் திறமையும், ஒழுக்கமும் தான் பெரியவனான பிறகும் தொடரும்! 🌱✨