சென்னை கொரட்டூர் ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செ_து மிதந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏரி முழுவதும் மீன்கள் கூட்டம் கூட்டமாக இறந்து மிதப்பதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.
இதற்கான காரணம், தண்ணீரில் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளதா? அல்லது ஆக்சிஜன் அளவு குறைந்ததா? என அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மீன்கள் இறப்புக்கான உண்மையான காரணம் என்ன என்பது சோதனைக்கு பின்னரே தெரியவரும்
