சென்னை: UPI மூலம் பணம் செலுத்தும் போது வணிகர்களுக்கான MDR கட்டண விவரம் வெளியாகியுள்ளது.
> *ரூ.2,000 வரை - கட்டணம் 0%* - முழு தொகையும் வணிகருக்கு கிடைக்கும்.
> *ரூ.2,000-க்கு மேல் - 0.4% MDR* வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக ரூ.3,000-க்கு ரூ.12, ரூ.10,000-க்கு ரூ.40, ரூ.75,000 மேல் அதிகபட்சம் ரூ.300 வரை.
> *கட்டணம் இல்லாதவை:
> தனி நபர்களுக்கு இடையிலான (P2P) பரிவர்த்தனை மற்றும் ரூ.2,000 வரையிலான வணிக பயன்பாட்டுக்கு கட்டணம் இல்லை.
> *ரூ.5 கட்டணம்:* ரூ.2,000-க்கு மேல் ரயில் டிக்கெட் முன்பதிவு, மொபைல் ரீசார்ஜ், எரிபொருள், காப்பீட்டு சேவைகளுக்கு கட்டணம் உண்டு.
