காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.1,000 கோடி முதலீடு - 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு


காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.1,000 கோடி முதலீட்டில் புதிய தொழில் திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன.

இதன் மூலம் 1,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதலமைச்சர் *திரு ஜோசப் விஜய்* அவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.

தொழில் வளர்சி மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

WORLD NEWS 512

Post a Comment

0 Comments