மொபைல் வாங்க ரூ.10 ஆயிரம்" - மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் உத்தரவு!


சென்னை: மின்சார ரீடிங் எடுக்கும் பணியை டிஜிட்டல் முறையில் மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

1. ரூ.10,000 நிதி உதவி:

 மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் புதிய மொபைல் மற்றும் சிம் வாங்குவதற்காக *ரூ.10,000 நிதி உதவி* வழங்கப்படும்.

2. CUG சிம்: மொபைல் செயலி மூலம் மீட்டர் ரீடிங் எடுப்பவர்களுக்கு *போஸ்ட்பெய்ட் CUG சிம்* வழங்கப்படும்.

3. *ஒருமுறை மட்டுமே:* இந்த ரூ.10,000 தொகை *5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே* ஊழியர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments