நாளை முதல் ஆரோக்கியா பால் விலை உயர்வு - அரை லிட்டர் ₹2, 1 லிட்டர் ₹3 கூடுதல்

சென்னை: ஆரோக்கியா பால் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை உயர்தி அறிவித்துள்ளது.

இந்த புதிய விலை நாளை முதல் அதாவது 2026 ஜூலை 9-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

*விலை விவரம்:*

அரை லிட்டர் பால் - ₹2 உயர்வு

1 லிட்டர் பால் - ₹3 உயர்வு  

அரை லிட்டர் ஆரோக்கியா தயிர் - ₹2 உயர்வு

பிற தனியார் பால் நிறுவனங்களும் விரைவில் விலையை உயர்த முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

---

Post a Comment

0 Comments