சென்னையில் கொலை: வசந்தகுமார் (21) வால் டாக்ஸ் சாலையில் கத்தியால் குத்தி படுகொலை
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வசந்தகுமார் (21) என்பவர் வால் டாக்ஸ் சாலையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
2 இளைஞர்கள் சேர்ந்து கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பூக்கடை போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
0 Comments