ஒரே நாளில் 3வது முறையாக மாற்றம் - சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு


 முக்கிய செய்தி ⚡ 

தேதி: 08.07.2026

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 3வது முறையாக மாற்றம் அடைந்துள்ளது.

காலையில் சவரனுக்கு ரூ.560 குறைவு, மாலையில் ரூ.1,040 குறைவு என இருந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.400 உயர்ந்துள்ளது.

*இன்றைய தங்கம் விலை நிலவரம்:*

24K தங்கம் 

1 கிராம் - ரூ.14,455

10 கிராம் - ரூ.1,44,550

22K தங்கம்

1 கிராம் - ரூ.13,250  

1 சவரன் - ரூ.1,06,000

விலை ஏற்ற இறக்கத்தால் நகை வாங்குவோர் குழப்பமடைந்துள்ளனர்.

 GoldPrice, ChennaiGold, BreakingNews, WorldNews512

Post a Comment

0 Comments