தமிழக முதல்வர் திரு.விஜய் அவர்கள் இன்று சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


 

சென்னை, ஜூலை 08:

தமிழக முதல்வர் திரு .விஜய் அவர்கள் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தைகளை முதல்வர் விஜய் அவர்கள் கைகளில் தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். இதனால் குழந்தைகளின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

News Reporter 

- ME.GOPI, WORLD NEWS 512, CHENNAI

-

Post a Comment

0 Comments